DMCA
DownloadAtoZ
Apk Download » News & Magazines » Nerpada Pesu » Nerpada Pesu comments

Healthy debate. Different thoughts of people in one place. Excellent. Very good Awareness. So everybody try to Watch. I think one day changes come.

Unbiased news channel The only channel I believe in for unbiased news. Especially, nerpada pesu is one of its masterpiece.

புதிய தலைமுறை !! இது புதுமைகளின் தாயகம் !! தமிழக ஊடக வரலாற்றில் ஓர் புரட்சி கலந்த வெற்றி முழக்கம் இது... தூய தமிழ் உச்சரிப்புகள்... இது நம் தமிழன்னைக்கு செய்யும் ஓர் மகத்தான சேவை! தன்னிகரற்ற இச்சேவை காலமெல்லாம் தொடர இறைவன் இதனை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்...

ராஜ்மோகன் மிக அற்புதம் எங்கள் கருத்தை தடையின்றிசொல்ல ஒரு வாய்ப்பு

Good But there is no availability to express our comments on the app. I hope it will have soon. Thank you

நன்றி எங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு தந்ததற்கு நன்றி

Lots of ad's Even the mobile application is filled with lots and lots of ad's . checkout some international news apps and learn the standard guys

அரசுஊளியர் தனியார்.....8500 அரசு......18500 ஊதிய உயர்வு தேவையா

மக்களின் விழிப்புணர்வு காலக் கண்ணாடி..... சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நெற்படபேசு விளங்குகிறது. மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு காலக் கண்ணாடி. ....கா.ந.கல்யாணசுந்தரம்.

Nerpada peru This program is very useful and we are watching every day இதன்மூலம் நாட்டில் மாற்றம் ஏற்படட்டும்.

Nice Programme One of the best programme of puthiya thalaimurai ...Guna does a brilliant job. keep rocking

சமுதாயத்தின் மாற்றங்கள் சமுதாயத்தில் சமத்துவம் வளர்ச்சிக்கு இது உதவும்

Prev 1 Next
HappyMod
Download