DMCA
DownloadAtoZ
Apk Download » Education » திருக்குறள் (Thirukkural) » திருக்குறள் (Thirukkural) comments

திருக்குறள் பலர் எழுதிய பொருள் உடன்... நன்றி peria pandi.... Enjoy it!

அற்புதப்படைப்பு,விளம்பரமில்லா தங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்இதில் பரிமேலழகர் உரையும் சேர்ந்தால் பொன்னில் வைரம் பதித்தது போல Superb!

Best The wonderful part is the collection of good explanations from different philosophies Worth a go!

மிக சிறந்த முறையில் இயற்ற பட்ட App. பெரிபாண்டி க்கு வாழ்த்துக்கள்!. Superb!

Sir your app is simply awesome but one suggestion please add parimelazhagar definition also..im using another app for his definition.please consider to add.. Fantastic

"தமிழுக்காக தங்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு!!" Go well

Awesome.. Great app to read.. Most useful to learn Thirukural with its meaning.. Love it Perfect!

தினமும் ஒரு குறளாக எனது முகநூல் மற்றும் கட்செவி பக்கத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன் தங்களின் அனுமதி வேண்டும் Cool

உண்மையாக திருக்குறளை பயனுள்ள வகையில் தந்தமைக்கு நன்றி தோழா. இதேபோன்ற செயலி ஆஸ்த்திரேலியா நிருவணம் தந்திருக்கிறது. Recommend

அருமையான செயலி .. மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்! Great job

மிகவும் அழகான வடிவமைப்பு, I loved this app I even suggested my friends search feature is awesome. Really Good app, keep it up. Surprisingly

அருமையான செயலி. எல்லோரிடமும் இருக்க வேண்டியது. உங்கள் பணி சிறக்கட்டும். Not bad

நன்றி நல்ல வடிவமைப்பு. பரிமேலழகரின் உரையை இனைக்க இயலுமா? Cool

App is great but settings is not open for me If you add features like Thirukkural of the day it will be awesome Must have

மகிழ்ச்சி , தொடரட்டும் உங்கள் தமிழ் செயலி உருவாக்கம். Enjoy it!

அருமை!!! வாழ்வின் எல்லாத்தருணங்களிலும் உதவிடும் திருக்குறளை மென்பொருளாக்கி எங்களிடம் சேர்த்த உங்கள் உழைப்பிற்கு நன்றி!!! வாழ்த்துக்கள்!!! தொடரட்டும் உங்கள் பணி. Well done!!

Prev 1 Next
HappyMod
Download